முடிவுறும் நாள் அறிந்தேன்!!
அதை நினையாது,
என் செய்வதென்று உணர்ந்தேன்,
இரவில் முன் தெரியாத உயிர்களுக்கு
கண் தெரிய
நான் கன்னம் வைத்தேன்
கதிரவனின் கதிர் கொஞ்சம் களவாடி,
சாமத்ததிலும் யாரும் களமாட
அழியும் நாள் வரை
ஒளி செய்தே
நான் மெல்ல அனைந்தேன்!!
முடிவில் மீண்டும் உயிர்த்தெழ!!
அதை நினையாது,
என் செய்வதென்று உணர்ந்தேன்,
இரவில் முன் தெரியாத உயிர்களுக்கு
கண் தெரிய
நான் கன்னம் வைத்தேன்
கதிரவனின் கதிர் கொஞ்சம் களவாடி,
சாமத்ததிலும் யாரும் களமாட
அழியும் நாள் வரை
ஒளி செய்தே
நான் மெல்ல அனைந்தேன்!!
முடிவில் மீண்டும் உயிர்த்தெழ!!
No comments:
Post a Comment