யாரும் யாருக்கும் அடிமையில்லை...
அடிபணியக் கற்க வேண்டும் என்று கற்றுக்கொள்வதற்கு பதிலாக, எதற்க்கு, யாருக்கு அடிபணிவது என்பதைக் கற்பது தான் உத்தமம்...
ஒரு துறையில் கற்றறிந்தவர்களின் வழிகாட்டுதலுக்கு அடிபணிய வேண்டும், ஆனால் அவரின் அடிமையாக இருக்கக்கூடாது. மாறாக அவரின் அறிவை மதிக்க வேண்டும்.
கற்றறிந்து ஒறு தறையில் புலவராகும் பொழுது, நமக்கு தெளிவாகத் தெரியும் விசயங்களில், நாம் அனுபவத்திலும், தவறுகள் செய்தும் கற்ற விசயங்களின் மீது நமது ஆளுமை இருக்க வேண்டும், கர்வம் இருக்கக் கூடாது.
கற்கும் பொழுது விவாதிக்கவும், கற்பிக்கும் பொழுது கேள்விகளை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்...

No comments:
Post a Comment