உண்ணாமை கொல்லுமாதலால் ஓடிகக்களைத்துண்ணும் உடல் ஒளியை மட்டும் திண்று வளரும்படியாக படைக்கப்பட்டிருக்க வேண்டும்!!!
நிறை மிகுந்த மண்ணின் வடிவமாயில்லாது உடல், தடையில்லாது உலகெல்லாம் பரவித்திரியும் காற்றின் வடிவமாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும்!!!
போட்டதெல்லாம் விளையும் மண்ணாகவன்றி இதயம், விழுந்ததெல்லாம் முழுகித்தொலையும் தண்ணீரால் படைக்கப்பட்டிருக்க வேண்டும்!!!
No comments:
Post a Comment